https://www.youtube.com/playlist?list=PLrVoPQdxs8RJ5-880xEz0wL7zU6KPIInU
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு
https://www.patrikai.com/list-of-compoundable-offences-in-tn-and-fine-imposed-for-violation/
#Masks #Spitting #RulesofSurvival #SocialDistancing #Quarantine @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையவில்லை. செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ரயில் சேவைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில்...