ராசிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்
https://patrikai.com/rasipuram-government-hospital-flooded/ via @[email protected]

#Rasipuram #Flood #heavyrain

ராசிபுரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனழை பெய்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் நோயாளிகளை வேறு இடத்திற்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர். பொதுமக்கள்...

www.patrikai.com

பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண் https://patrikai.com/money-laundering-case-former-aiadmk-minister-saroja-surrender-in-rasipuram-court/ via @[email protected]

#cheating #AIADMK #Saroja #chennaihighcourt #Namakkal #Rasipuram #Surrender @[email protected] @[email protected] @[email protected]

பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண்

நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். கடந்த அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை மற்றும்  சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. அப்போது அரசு பணி மற்றும்  சத்துணவு அமைப் பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி  பலரிடம் ரூ.76 லட்சம்  அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு நாமக்கல் ராசிபுரம் குற்றவியல்...

www.patrikai.com
“நடராஜனை போல வரணும்” - மும்பை கிரிக்கெட் அகாடமியில் விளையாட உள்ள ராசிபுரம் தறிதொழிலாளியின் மகன் https://bit.ly/37Cm0Kj #Rasipuram #Natarajan #Cricket #TeamIndia
“நடராஜனை போல வரணும்”-மும்பை கிரிக்கெட் அகாடமியில் விளையாடவுள்ள ராசிபுரம் இளைஞர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்தவர் தறித்தொழிலாளி துரைசாமி. ...