மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா…. https://patrikai.com/congress-lok-sabha-mps-manickam-tagore-ramya-haridas-s-jothimani-walk-to-the-house-after-their-suspension-was-revoked/ via @[email protected]
#Congress #LokSabha #jothimani #RamyaHaridas @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா….
டெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து இன்று பிற்பகல் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகிய 4 பேரும் மக்களவைக்கு வருகை தந்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக...