#காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் #திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் https://patrikai.com/dmks-t-r-baalu-condemns-congress-mp-suspension-from-lok-sabha/ via @patrikaidotcom@twitter.com
#Congress #Jothimani #ManickamTagore #DMK @arivalayam@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com
“காங்கிரஸின் 4 உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து உள்ளார்கள், இது நடைமுறையில் எப்பொழுதுமே நடக்காத ஒன்று. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று, இந்த இடை நீக்கம் கண்டனத்திற்குரியது” என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். "நாடாளுமன்றத்தில் எங்கள் பேச்சுரிமையை நசுக்கியுள்ளனர், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரலே ஒலிக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். எங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் வேறு எங்கு சென்று சொல்வது" என்றும் கூறியுள்ளார். முன்னதாக விலைவாசி உயர்வு...
விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவை சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வர் இடைநீக்கம் அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கங்கள் எழுப்பிய ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் அவை நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
7 #காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்! ஓம் பிர்லா
https://www.patrikai.com/suspension-of-7-congress-mps-over…/
#Congress #LokSabha #ManickamTagore @manickamtagore@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com