தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு https://patrikai.com/ramsar-recognition-for-tamil-nadu-wetlands-chief-minister-m-k-stalin-greetings/ via @[email protected]
#RAMSAR #ramsarsites #RamsarSite #RamsarTag #pallikaranai #wetlands #Pichavaram
தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். "பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன. ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்....