தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு https://patrikai.com/ramsar-recognition-for-tamil-nadu-wetlands-chief-minister-m-k-stalin-greetings/ via @[email protected]

#RAMSAR #ramsarsites #RamsarSite #RamsarTag #pallikaranai #wetlands #Pichavaram

தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். "பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.  ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்" என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்....

www.patrikai.com

சிதம்பரம் நடராஜர் கோவில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது – அரசு கையகப்படுத்த வேண்டும்!  பிச்சாவரம் ஜமீன்
https://patrikai.com/chidambaram-natarajar-temple-under-pichavaram-jameen-control-government-should-take-over-pichavaram-jameen/ via @[email protected]

#Chidambram #Natarajar #Temple #Pichavaram

சிதம்பரம் நடராஜர் கோவில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது – அரசு கையகப்படுத்த வேண்டும்!  பிச்சாவரம் ஜமீன்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் முன்னதாக, பிச்சாவரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை தீட்சிதர்கள் அபகரித்துவிட்டனர். அதனால் சிதம்பரம் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சூரப்ப சோழகனார் என்பவர் அறநிலையத்துறை அதிகாரி களிடம் மனு கொடுத்துள்ளார். சிதம்பரம் கோவில் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, கோவிலை அரசு கையக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கடலூர்...

www.patrikai.com