இரயில்வேக்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத் தயாராகிவிட்டது அரசு. அதனை கைவிட வேண்டும்.சு.வெங்கடேசன்.எம்.பி., ரயில்வே அமைச்சருக்கு கடிதம். #RailwayGround #IndianRailways #Privatisation #MaduraiMPDemands @[email protected]
