அப்பாவி பெண்களை நினைத்தால் …! பாஜக ராகவன் வீடியோ குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்…
https://patrikai.com/think-about-innocent-women-actress-kasturi-tweet-about-bjp-raghavan-video/ via @[email protected]
#ktraghavan #ktragavan #KT_Ragavan #Ragavan #VideoViral #ViralVideo @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அப்பாவி பெண்களை நினைத்தால் …! பாஜக ராகவன் வீடியோ குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்…
சென்னை: ராகவன் வீடியோ நிறைய பார்த்துட்டோம்... அப்பாவி பெண்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு என நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்து வந்த வழக்கறிஞர் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து, சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று வாய்ச்சவடால் வெளியிட்டுள்ர். ராகவனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள்...