ஆர்.ஜே. பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்
https://patrikai.com/rj-balaji-joins-with-aishwarya-rajesh-for-a-new-movie/ via @[email protected]
#RJBalaji #RJBalajiNextOuting #aishwaryarajesh @[email protected] @[email protected]
ஆர்.ஜே. பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற 'தியான்' படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆர்.ஜே.வாக இருந்து நகைச்சுவை நடிகராக மாறிய ஆர்.ஜே. பாலாஜி நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார்...