தனியாரிடம் செல்லும் பாரத் பெட்ரோலியம்..- மேலும் 4 நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..! #BharatPetroleum #PrivateSectors #SathiyamTv https://www.sathiyam.tv/bharat-petroleum-hand-over-to-private-company/ via @[email protected]
தனியாரிடம் செல்லும் பாரத் பெட்ரோலியம்..- மேலும் 4 நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..! - Sathiyam TV
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்து …