4,847.78 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பாஜக நாட்டில் முதலிடம்: ADR அமைப்பு தகவல்.எப்படி சம்பாதித்தீர்கள் Mr.மோடி? யாருக்கு எதை கொடுத்து, எவ்வளவு பெற்றீர்கள் மக்களுக்கு விளக்க தயாரா? - தோழர் க.பீம்ராவ் மாநிலக்குழு உறுப்பினர், #CPIM#ADRreport#PoliticalPartiesAssets#BJPBetrayedIndia