அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு https://patrikai.com/government-of-tamil-nadu-announced-anna-medal-of-27-police-personnel-for-the-year-2022/ via @[email protected]

#Anna #CNAnnadurai #birthday #Tamilnadu #TNGovt #medal #PoliceMedals @[email protected] @[email protected] @[email protected]

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். செப்டம்பர் 15ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்...

www.patrikai.com