தமிழ்நாட்டில் இன்று முதல் இருசக்கர வாகனங்களின் பின்சீட்டில் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
https://patrikai.com/helmets-are-mandatory-for-those-who-sit-in-the-back-seat-in-tamil-nadu-from-today/ via @[email protected]

#TwoWheeler #Helmet #PillionRider

தமிழ்நாட்டில் இன்று முதல் இருசக்கர வாகனங்களின் பின்சீட்டில் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சென்னை: தமிழ்நாட்டில், இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வாகன விபத்தின்போது, ஹெல்மெட் அணியாதவர்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கறை மாதங்களில் மட்டும் (ஜனவரி 1 முதல் மே 15-ம் தேதி வரை)  இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும், 841 பேர் காயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும்,  ஹெல்மெட் அணியாமல்...

www.patrikai.com