ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து பராமரிக்க ரூ.285 கோடி! சென்னை மாநகராட்சி
https://patrikai.com/rs-285-crore-allocate-to-renovate-and-maintain-public-toilets-in-rayapuram-tvk-nagar-teynampet-zones-chennai-corporation/ via @[email protected]
#SwachBharat #PayandUse #Toilet #toilets #renovation #maintenance #Teynampet #Royapuram @[email protected]
ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து பராமரிக்க ரூ.285 கோடி! சென்னை மாநகராட்சி
சென்னை: ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து 8 ஆண்டுகள் பராமரிக்க சென்னை மாநகராட்சி ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களும், அவற்றில் 200 வார்டுகளும் உள்ளன. தினமும் ஒரு கோடி பேருக்கும் மேல் வந்து செல்லும் பகுதி யாக சென்னை உள்ளது. மாநகராட்சி சார்பில் தற்போது 816 இடங்களில் 7,247 இருக்கைகளுடன் பொதுக் கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்தந்த மண்டலங்கள் சார்பில்,...