பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

https://www.patrikai.com/stalin-kanimozhi-congratulates-padmasree-award-winner-papammal/ @[email protected] @[email protected] @[email protected] #PadmaAwards #PadmaShriAward #Pappammal #Congratulates #PadmaShree

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

சென்னை: 105 வயது விவசாயி மற்றும் திமுகழகத்தின் மூத்த முன்னோடியுமான கோவை-மேட்டுப்பாளையம் பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாப்பம்மாள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா். இவா் மருதாசல முதலியார், வேலம்மாள் தம்பதிக்கு கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தார். பாப்பம்மாள் தனது சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்துவிட்டார். இதனால் அவரது பாட்டி இவரை தேக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். பின்னா்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon