ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ் ?
https://patrikai.com/pandiraj-to-direct-rajinikanths-next-film/ via @[email protected]
#Rajini #rajinikanth #Pandiraj @[email protected] @[email protected] @[email protected]
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 'அண்ணாத்த' ஏற்படுத்திய நட்ஷ்டத்தை ஈடுகட்ட மற்றொரு படத்தை ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்கினார், ரசிகர்களிடையே வரவேற்ப்பைப் பெற்று நல்ல வசூலைப் பெற்றது இந்தப்படம். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளிவர இருக்கும் சூர்யா நடிப்பில்...
‘#சூர்யா40’ திரைப்படம் குறித்து இயக்குநர் #பாண்டிராஜ் கொடுத்த அப்டேட்….!
https://patrikai.com/surya40-new-update-by-director-pandiyaraj/
#Suriya40Update @[email protected] @[email protected] #Suriya40BySunPictures #Suriya40 @[email protected] #Pandiraj @[email protected] #patrikaidotcom
நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் கதைப்படி முக்கியமான வில்லனாக…