தாம்பரம் மாநகராட்சியுடன் பல்லாவரம் உள்பட 5 நகராட்சிகள் இணைப்பு! அரசாணை வெளியீடு…
https://patrikai.com/5-municipalities-including-pallavaram-merged-with-tambaram-corporation-tn-government-go-release/ via @[email protected]
#Tambaram #Corporation #Pallavaram #Pammal #Anakaputhur #Sembakkam
தாம்பரம் மாநகராட்சியுடன் பல்லாவரம் உள்பட 5 நகராட்சிகள் இணைப்பு! அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமானது தாம்பரம் மாநகராட்சியுடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவானது. தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்....