Lost Dog Alert! 🐾 Found a female Labrador in Pallikaranai, Chennai. She's been staying in an apartment for the past day. If you're the owner or know someone who is, please call 9345470498. Let's help her find her way home! #LostDog #Chennai #Pallikaranai

Swimming Classes in Pallikaranai - Just Swim

Just Swim is one of the Best Swimming Classes in Pallikaranai. We are a renowned label for swimming coaching for kids and adults in Chennai. For more details contact us: +91 7845773341 or visit our website: www.justswim.in

#swimmingclass #justswim #pallikaranai #swimmingtraining #swimmingacademy

Saw a dog brutally attack a man in #Pallikaranai, #Chennai today.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.500 கோடியில் ஆறு வழி மேம்பால சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்! https://patrikai.com/tamil-nadu-government-plan-to-build-a-six-lane-flyover-in-pallikaranai-marshland-at-a-cost-of-rs-500-crore/ via @[email protected]

#Pallikaranai #MarshLand #Flyover #Sixlane

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.500 கோடியில் ஆறு வழி மேம்பால சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்!

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த சதுப்பு நிலத்தின்மேல்  சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு உயர்மட்ட 6வழிச்சாலை மேம்பாலம்  ரூ.500 கோடியில் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான பள்ளிக்கரணை சதுப்புநிலம் 1,729 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த பகுதியில் கட்டிடங்கள் உள்பட எந்தவொரு பணிகளும் நடைபெறக்கூடாது என சுற்றுச்சூல்துறை, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது கடல்நீர் ஊருக்குள் புகும் போது,...

www.patrikai.com

தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு https://patrikai.com/ramsar-recognition-for-tamil-nadu-wetlands-chief-minister-m-k-stalin-greetings/ via @[email protected]

#RAMSAR #ramsarsites #RamsarSite #RamsarTag #pallikaranai #wetlands #Pichavaram

தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். "பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.  ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்" என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்....

www.patrikai.com

ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே! தனியார் பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் https://patrikai.com/education-only-inseparable-property-for-everyone-stalin-speech-at-a-private-school-open-ceremony/ via @[email protected]

#DAVSchool #Pallikaranai #education #priceless #property @[email protected] @[email protected] @[email protected]

ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே! தனியார் பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே என்றும்,  "பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்"  என தனியார் பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ், திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார். சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியி உரையாற்றிய முதல்வர் , பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதன்...

www.patrikai.com

தமிழ் நாட்டில் உள்ள ஈர நிலங்களின் மதிப்பு ரூ. 17000 கோடி… சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்…
https://patrikai.com/mids-study-wetlands-in-tamil-nadu-worth-rs-17000-crore/ via @[email protected]

#wetlands #TamilNadu #PulicatLake #Pallikaranai #MarshLand

தமிழ் நாட்டில் உள்ள ஈர நிலங்களின் மதிப்பு ரூ. 17000 கோடி… சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்…

ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தமிழகத்தில் உள்ள 42000 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை பாதுகாத்து வருகிறது. இதில், முதல்கட்டமாக 141 ஈரநிலங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளில் 80 ஈரநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ரூ. 4,386.6 கோடி ரூபாய் ஆண்டு மதிப்புள்ள இந்த 80...

www.patrikai.com

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு

https://www.patrikai.com/tamil-nadu-govt-to-spend-rs-816-crore-to-protect-chennais-pallikaranai-marshland/ #pallikaranai #marshland #TNGovt #Project @[email protected]

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை:  சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழக அரசு ரூ .816 கோடி செலவிடுகிறது. சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும், நீர்வழித் தடங்களையும் மீட்டெடுக்க 816 .80 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் என்று சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon