The 7th Guest | retro arhn.eu ✨

The 7th Guest | retro arhn.eu ✨

Star Wars Jedi Knight: Dark Forces II | retro arhn.eu ✨

செங்கல்பட்டு பாலாறு பாலம் நாளை இரவு திறப்பு! தமிழகஅரசு தகவல்… https://patrikai.com/chengalpattu-palaru-bridge-open-tomorrow-night/ via @[email protected]
சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால், அந்த பாலன் ஒருவழியாக மட்டுமே சில மாதங்களாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக 7ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், ...
பாலாறு பழைய பாலம் சீரமைப்பு: விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…
https://patrikai.com/palaru-old-bridge-renovation-an-important-announcement-for-motorists/ via @[email protected]
#Palar #River #bridge #BridgeCollapse #Chengalpattu #TakeDiversion
விழுப்புரம்: பாலாறு பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுவழியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த இருகுன்ற பள்ளி அருகே உள்ள பழைய பாலாற்று பாலம் சேதம் அடைந்து உள்ளது. இந்த பாலாம் 1955-ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் அதன் அருகே 1986-ம் ஆண்டு புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது...
எவ்வளவு மழை வந்தாலும்... தமிழ்நாட்டுல எந்த ஆற்றுல தண்ணீர் போனாலும்... எங்க பாலாற்றுல தண்ணி வர மாட்றது😒😢
வடக்கு மண்டலத்தின் சாபமோ... 😥😞
பாலாற்றங்கரையே உயிர் கொள்😎😉
#VelloreRains #ButNoWater in #Palar 😒😓