நரேந்திர மோடி அவர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்?இது நடந்திருப்பது உங்கள் தொகுதி வாரணாசியில்! பிரதமர் தொகுதியில் இப்படி நடந்தது என உலகமெங்கும் பரவினால் நாட்டின் மானம் என்ன ஆகும்? #NarendiraModi #BJPGovt #Varanasi #ManualScavange #StopManualScavange #ModiFails #AshamedOfModi
காலநிலை மாற்றத்தை கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுப்பது நல்லதுதான். முதலில் அதை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் பிரதமரே. உங்களிடமிருந்து தொடங்குங்கள்.#COP21 #NarendiraModi #UnitedNationsClimateChangeConference #ClimateCrisis
யாரும் கேள்வி கேட்க வாய்ப்பில்லாத மேடைகளில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி #COP21 #NarendiraModi #UnitedNationsClimateChangeConference #ClimateCrisis