மதுரை #AIIMS அறிவிக்கப்பட்டு ஒரு செங்கலோடு நிற்கிறது!
2வது செங்கலுக்கு பல ஆண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்!

#NIPER மாறிவிடக் கூடாது... 2011 ல் அறிவிக்கப்பட்ட மதுரை NIPER ஐ உடனே துவக்குங்கள்! - தோழர் @[email protected] #CPIM (நாடாளுமன்றத்தில்) #Madurai

#NIPER மசோதா முன்மொழியப்பட்ட கவுன்சிலில் SC/STக்கான இடம் நிராகரிப்பு! - தோழர் @[email protected] மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Ambedkar #BabaSahebAmbedkar #ஜெய்பீம் #JaiBhim More : https://youtu.be/JdBflgddu1I
#NIPER மசோதா முன்மொழியப்பட்ட கவுன்சிலில் SC/STக்கான இடம் நிராகரிப்பு!

YouTube
மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி & ஆராய்ச்சிக்கழகம் அமைக்க @[email protected] நேரில் சந்தித்து @[email protected] அவர்களும் @[email protected] அவர்களும் நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பதாக சு.வெங்கடேசன்.எம்.பி., கூறியுள்ளார். #NIPER