நான் பேசத் தயாராக இருக்கிறேன்.
பிரதமர் மோடி பேசுவதை நிறுத்துங்கள், காது கொடுத்து கேளுங்கள்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #FarmBill2020 #FarmersProtest2020 #ModiFear #ModiLies #BJPBetrayedPeople #Modi4Corporates @[email protected] @[email protected]
பெருமுதலாளிகள் சங்கத்தில் பேசும் இறக்கமற்ற பிரதமர் மோடி விவசாயிகள் சங்கங்களுடன் பேசமறுக்கிறார் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #FarmersProtest #FarmBill2020 #Modi4Corporates #ModiFear #BJPBetrayedFarmers #FarmersLivesMatter @[email protected] @[email protected]