குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது
#ModiLies #ModiDestroyedDemocracy #IndianDemocracyஜனநாயகம் இல்லாத, ஒன்றிய அரசின் வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டான ‘புதிய காஷ்மீர்’... - தோழர் முகமது யூசுப் தாரிகாமி, மத்தியக்குழு உறுப்பினர்
#CPIM #JammuAndKashmir #JammuKashmir #ModiDestroyedDemocracy Listen On :
https://bit.ly/3Aqo2Kc
ஜனநாயகம் இல்லாத, ஒன்றிய அரசின் வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டான ‘புதிய காஷ்மீர்’... by CPIM Tamilnadu • A podcast on Anchor
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரவாதமும் ஊழலும் குறைக்கப்படும் என்றும், வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என்றும் கூறிய ஒன்றிய அரசின் வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டாக ஆகிவிட்டன - தோழர் முகமது யூசுப் தாரிகாமி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #JammuAndKashmir #JammuKashmir #ModiDestroyedDemocracy
மோடி-ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் அரசு எந்திரங்கள் ஒவ்வொன்றாக நசுக்கி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.
#BJPDestroyedIndia #ModiDestroyedDemocracy Credits: @
[email protected]பாஜக முன்வைக்கும் 'புதிய காஷ்மீர்' என்ற முழக்கம் நகைப்புக்கு உரியதாகிவிட்டது - தோழர் யூசுப் தாரிகாமி
#CPIM #JammuAndKashmir #JammuKashmir #ModiDestroyedDemocracy