
பருவமழை எதிரொலி: சென்னையில் கழிவுநீர் அகற்றல் குடிநீர் தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும் வண்ணம் பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகரில் கழிவுநீர் அகற்றம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக புகார்களுக்கு குடிநீர் வாரியத்தின் புகார் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு...
www.patrikai.com
சென்னையில் வாராவாரம் 1,425 தெருக்களில் தூர்வாரும் பணிகள்! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 1,425 தெருக்களில் உள்ள 7,345 இயந்திர நுழைவாயில்களில் வாராவாரம் தூர் வாரும்பணி நடைபெறும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 1,99,329 பிரதான கழிவுநீர் குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தூர்வாரும் பணிகள், இனி ஒவ்வொரு வாரமும் இனி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை குடிநீர் வாரியம்...
www.patrikai.com
மெட்ரோ ரயில் பணி? புரசைவாக்கம், பெரம்பூர், ஓட்டேரி உள்பட 4மண்டலங்களில் 2 நாள் குடிநீர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு…
சென்னை: மெட்ரோ ரயில் பணி மற்றும் பிரதாரன குழாய் பராமரிப்பு பணி காரணமாக, சென்னை புரசைவாக்கம், ஓட்டேரி உள்பட 4 மண்டலங்களில் அடுத்த 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பணிக்கா பூமிக்கடியில் பள்ளம் தோண்டப்படுவதால், பல பகுதிகளில் மெட்ரோ வாட்டர் செல்லும் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அதைத்தொடர்ந்து சென்னை புரசைவாக்கம்...
www.patrikai.comஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்! | www.patrikai.com
www.patrikai.com#சென்னை குடிநீர் வாரியம்- பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளுதல் தொடர்பான அறிவிப்பு.
#MetroWater #Monsoon #Rains #ChennaiCorporation @
[email protected] @
[email protected]