சுயமரியாதையை இழக்க வேண்டாம்! மூத்த அமைச்சருக்கு திமுக எம்.பி. அறிவுரை…
https://patrikai.com/do-not-lose-self-esteem-dmk-mp-dr-senthil-kumar-tweet-about-senior-minister-k-n-nehru/ via @[email protected]
#Melmaruvathur #KNNehru #Amma #BangaruAdigalar @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: சுயமரியாதையை இழக்க வேண்டாம் என திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேருவுக்கு, தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அறிவுரை கூறி உள்ளார். தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.என். நேரு. இவர் சமீபத்தில், குடும்ப விழா ஒன்றிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அவர், பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. பொதுவாகவே...