சுயமரியாதையை இழக்க வேண்டாம்! மூத்த அமைச்சருக்கு திமுக எம்.பி. அறிவுரை…
https://patrikai.com/do-not-lose-self-esteem-dmk-mp-dr-senthil-kumar-tweet-about-senior-minister-k-n-nehru/ via @[email protected]

#Melmaruvathur #KNNehru #Amma #BangaruAdigalar @[email protected] @[email protected] @[email protected]

சுயமரியாதையை இழக்க வேண்டாம்! மூத்த அமைச்சருக்கு திமுக எம்.பி. அறிவுரை…

சென்னை: சுயமரியாதையை இழக்க வேண்டாம் என திமுகவின்  மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேருவுக்கு, தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அறிவுரை கூறி உள்ளார். தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.என். நேரு. இவர் சமீபத்தில், குடும்ப விழா ஒன்றிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அவர், பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. பொதுவாகவே...

www.patrikai.com
#உள்ளாட்சி தேர்தல்: செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் -அமைச்சர் கே.என்.நேரு #KNNehru #LocalBodyElection #TNGovt @[email protected] @[email protected]

#கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு
https://www.patrikai.com/tamil-nadu-is-preparing-to-stop-the-3rd-wave-of-corona-minister-kn-nehru/

#HealthMinister #knnehru #coronathirdwave #coronavirus #COVID19 @[email protected] #patrikaidotcom

கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு

மதுரை: கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருவதாகவும், முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், அதை தடுக்க கடும் நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#JUSTIN #திருச்சி #திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு. #BHEL
#KNNehru #TNGovt #OxygenCrisis #Trichy @[email protected] @[email protected] @[email protected]
https://www.patrikai.com/trichy-thiruverumbur-bell-to-start-oxygen-production-soon-minister-kn-nehru/
திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. தற்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியிலுள்ள மருத்துவமனைகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதேபோல், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துவருகின்றனர்.. இந்தநிலையில், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் என்று கே.என்.நேரு பேட்டி

https://bit.ly/3djBWDn | #MKStalin #DMK #KNNehru

மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் - கே.என்.நேரு

மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கான, தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் த...

ஸ்ரீரங்கம் கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு பணஉதவி வழங்கிய கே.என்.நேரு…
http://patrikai.com/trichy-dmk-mla-k-n-nehru-distributes-cash-assistance-to-160-temple-priests-in-srirangam/

#knnehru #Temple #srirangam

ஸ்ரீரங்கம் கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு பணஉதவி வழங்கிய கே.என்.நேரு… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு திருச்சி திமுக எம்எல்ஏவும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பண உதவி வழங்கி, அவர்களிடம் ஆசி பெற்றார். கொரோனா ஊரடங்கால் கோவில்களும் மூடப்

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

RT @[email protected]

கருணாநிதியின் குடும்பத்திலிருந்து யார் வந்தாலும் அவர்கள் தான் எங்களுக்கு தலைவர் - திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

* உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தினால் திமுகதான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் - கே.என்.நேரு
#KNNehru