ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

| #CoronaVirus | #Covid_19india | #LuckDown | #StayHomeStaySafe

"நியூஸ் 360"

கொரோனாவும், டெல்லி மாநாடும்

பார்க்க: https://youtu.be/HaQtCgtNiA4

| #CoronaVirus | #COVID19India | #CoronaUpdatesInIndia | #StayHomeStaySafe | #luckdown | #News360

News360: கொரோனாவும் டெல்லி மாநாடும் | 01/04/2020 | CoronaVirus | Delhi

YouTube

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஆக உயர்வு

- மத்திய சுகாதாரத்துறை

| #CoronaVirus | #COVID2019india | #CoronaVirusUpdates | #StayHomeStaySafe | #Luckdown

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் 7 நாட்களில் 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

- தமிழக காவல்துறை

| #CoronaVirus | #COVID2019india | #Luckdown | #TamilNadu | #StayHomeStaySafe

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது

* சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை விளக்கம்

| #CoronaVirus | #Covid_19india | #CoronaUpdate | #Luckdown