கூடன்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனை!
தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண #CPIM நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல்!
#Kudankulam #TNGovt #ADMKGovt #Workers #LaboursRead More: https://bit.ly/35MQ2cN
கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்…