மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்! இது பீகார் சம்பவம்.. https://patrikai.com/bihar-admit-cards-show-photos-of-pm-modi-guv-and-dhoni-varsity-orders-probe/ via @[email protected]
மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்! இது பீகார் சம்பவம்..
பாட்னா: பீகாரின் பிரபலமான மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, மாநில ஆளுநர் பகு சவுகான் போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலம், பதர்பங்காவில் அமைந்துள்ளது லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. அங்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் படத்துக்கு பதிலாக பிரதமர், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட பலரது படங்கள்...