After Kerala Savaari relaunched operations, private online taxi operators who used to charge government-approved rates slashed their fares. https://english.mathrubhumi.com/news/kerala/kerala-govts-relaunched-savaari-app-to-facilitate-ambulance-booking-and-metro-tickets-rj50lh4k?utm_source=dlvr.it&utm_medium=mastodon #KeralaSavaari #kerala #onlinetaxi
இந்தியாவில் முதல் முறையாக அரசே நடத்தும் கால் டாக்சி சேவை கேரள அரசின் தொழிலாளர் நலத்துறையால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 500 ஆட்டோ, டாக்சிகள் இணைந்துள்ளன. தனியார் நிறுவனங்கள் 25% சேவைக் கட்டணம் வசூலிக்கும் சூழலில் கேரளா சவாரி 8% மட்டுமே. #KeralaSavaari #KeralaLeads #LDFGovt

ഓൾ ദി ബെസ്റ്റ് റ്റു കേരള സർക്കാർ 👍

RT @[email protected]

The country’s first government-owned online taxi service ‘#KeralaSavaari’ was launched. This service is started by the Motor Workers Welfare Board under the leadership of the Labor Department. #Kerala Savaari will ensure safe travel for the public at government-approved fares.

கேரளா சவாரி: இந்தியாவின் முதல் ஆன்லைன் ஆட்டோ - டாக்ஸி சேவை
LDF அரசின் புரட்சிகரமான தலையீடு - தோழர் @[email protected] கேரள கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் #CPIM #keralasavaari #onlinetaxi #kerala #LDFGovt