அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு https://patrikai.com/contractor-death-case-karnataka-minister-eshwarappa-finally-decides-to-quit/ via @[email protected]

#KSEshwarappa #KarnatakaContractorDeath #contractor #SanthoshPatil @[email protected] @[email protected] @[email protected]

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரூ: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை உடனே...

www.patrikai.com