தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் குறித்து உதயநிதி பதிவு....!
https://www.patrikai.com/udhayanidhi-stalin-tweet-about-karnan/
#KarnanBlockBuster #karnanreview #கர்ணன் @[email protected] @[email protected]
தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் குறித்து உதயநிதி பதிவு….!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகியது . ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார். கர்ணன் படம் கொடியன்குளத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கொடியன்குளம் பெயரை பொடியன்குளம் என பெயர் வைத்துள்ளார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் கலவரம்...