
தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் குறித்து உதயநிதி பதிவு….!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகியது . ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார். கர்ணன் படம் கொடியன்குளத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கொடியன்குளம் பெயரை பொடியன்குளம் என பெயர் வைத்துள்ளார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் கலவரம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கர்ணன் – திரைப்பட விமர்சனம்
V க்ரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 வெளிவந்த கர்ணன் படம் பற்றிப் பார்ப்போம். இந்தப் படத்தில் லால், லட்சுமி பிரியா, யோகி பாபு, ரஜீஷா விஜயன், நடராஜ் சுப்ரமணியம், கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு , RK செல்வா எடிட்டிங், தா. ராமலிங்கம் கலை மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையைக் கையாண்டுள்ளனர். கதைச் சுருக்கம்: முதல் காட்சியிலேயே தனுஷின் தங்கை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
“எக்ஸலென்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்!” : விஜய் சேதுபதி
கர்ணன் திரைப்படம் ரசிகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், திரையுலக பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி, "எக்ஸலென்ட் மூவி... டோண்ட் மிஸ் இட்!" என்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல் பலரும் கர்ணனை பாராட்டி வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, "கர்ணன்... இன்னும் பிரமிப்பு அகலவில்லை.... அதிர்வுகள் ஓயவில்லை... வென்றான்... தம்பி மாரி செல்வராஜ் அடுத்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon