மதுரையில் கலைஞர் நூலகம் அமையவிருக்கும் கட்டிடம் குறித்த சர்ச்சை.. செல்லூர் ராஜுவுக்கு பதிலடி கொடுத்த பென்னி குயிக் வாரிசுகள் https://patrikai.com/controversy-over-kalaignar-library-in-madurai-john-pennycuick-grand-children-retaliates-sellur-raju/ via @[email protected]
#pennycuick #KalaignarLibrary #Madurai #Library @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மதுரையில் கலைஞர் நூலகம் அமையவிருக்கும் கட்டிடம் குறித்த சர்ச்சை.. செல்லூர் ராஜுவுக்கு பதிலடி கொடுத்த பென்னி குயிக் வாரிசுகள்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்றும் இதற்காக 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நூலகம் அமையவிருக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஆங்கிலேய பொறியாளரான ஜான் பென்னி குயிக் தங்கியிருந்தார் அதனால் அங்கு நூலகம் அமைவதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சட்டசபையில் குரலெழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தென்...