நாளை கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்… https://patrikai.com/tomorrow-karunanidhis-4th-memorial-day-traffic-changes-in-chennai/ via @[email protected]

#Kalaignar #Karunanidhi #KalaignarMemorial #Traffic #TrafficAlert @[email protected]

நாளை கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் நாளை திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊர்வலம் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை காலை  திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில்  ஊர்வலம் நடைபெற உள்ளது.  இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு திமுக தலைவரும், மாநில...

www.patrikai.com

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்
https://patrikai.com/im-kalaignars-pen-speaking-poet-himeros/ via @[email protected]

#KalaignarMemorial #Pen #Himeros @[email protected]

மதுரையில் கலைஞர் நூலகம்: சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் செல்லூர் ராஜு இடையே காரசார விவாதம்…
https://patrikai.com/kalaignar-library-in-madurai-debate-between-chief-minister-stalin-and-sellur-raju-in-the-legislative-assembly/ via @[email protected]

#KalaignarMemorial #KalaignarLibrary #Madurai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மதுரையில் கலைஞர் நூலகம்: சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் செல்லூர் ராஜு இடையே காரசார விவாதம்…

சென்னை: மதுரையில் கலைஞர் நூலகம் உள்பட பல்வேறு கேள்விகளை  சட்டபேரவையில் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் தெரிவித்தார். இது தொடர்பாக  காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய,  மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக மதுரை (மேற்கு)தொகுதி உறுப்பினர்  செல்லூர் கே....

www.patrikai.com

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படம் வெளியீடு… https://patrikai.com/kalaignar-karunanidhi-memorial-model-photo-released-cm-stalin/ via @[email protected]

#Karunanidhi #KalaignarMemorial #KalaignarKarunanidhi #Memorial @[email protected] @[email protected] @[email protected]

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படம் வெளியீடு…

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படத்தை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட உள்ள  கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில்...

www.patrikai.com