இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வல்லுறவுப் படுகொலை செய்யப்பட்டு 20 நாளாகியும் குற்றவாளிகளை கைது செய்யாமல் நாடகமாடும் அமித்ஷா - டில்லி காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு & #AIDWA சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் #JusticeForSabiya




