Wars aren’t fought with missiles alone anymore.
They’re fought with malware, cyber attacks, and disinformation.
Stay alert:
• Verify news
• Avoid suspicious links
• Use strong passwords + 2FA
• Keep devices updated
Wars aren’t fought with missiles alone anymore.
They’re fought with malware, cyber attacks, and disinformation.
Stay alert:
• Verify news
• Avoid suspicious links
• Use strong passwords + 2FA
• Keep devices updated
HispanTV
@Hispantv
El Ejército de #Iran garantiza los intereses nacionales en aguas libres, gracias a su autosuficiencia en diseñar y producir todas las necesidades de sus fuerzas.
#EEUU #IranVSAmerica
‘Capacidad militar de Armada iraní garantiza intereses nacionales’ | HISPANTV
El Ejército de Irán garantiza los intereses nacionales en aguas libres, gracias a su autosuficiencia en diseñar y producir todas las necesidades de sus fuerzas.
https://hispantv.com
Un tribunal de Luxemburgo rechaza la solicitud de #EEUU para incautar $ 1600 millones de activos iraníes y destinarlos a las víctimas de los atentados del 11-S.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அந்நாட்டு காவல்துறை மறுத்துள்ளது
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அந்நாட்டு காவல்துறை மறுத்துள்ளது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டார். மேலும், சில முக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை, ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. இத்தகைய பதட்டமான சூழலில் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தை அமெரிக்க போர் விமானம் என கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். சர்வதேச நெருக்கடியை தொடர்ந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியது தாங்களே என கடந்த சனிக்கிழமை ஈரான் ஒப்புக் கொண்டது. விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் அரசின் செயல் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசைக் கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நீடிக்கிறது. இந்த சூழலில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அரசு காவல்துறையை கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என காவல்துறை கூறியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்களின் தைரியத்தை பாராட்டுவதாக கூறியுள்ளார்
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்களின் தைரியத்தை பாராட்டுவதாக கூறியுள்ளார். அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை உக்ரைன் பயணிகள் விமானத்தை அமெரிக்க போர் விமானம் என கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். ஈரான் அரசின் இச்செயலை கண்டித்து ஈரான் மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மக்களின் தைரியத்தை பாராட்டுவதாக கூறியுள்ளார். உலகமே உங்களை பார்த்து கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ள ட்ரம்ப் போராட்டத்தை தடுப்பதாக நினைத்து மக்களை ஒடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"நேர்படப்பேசு"
ஈரானில் ட்ரம்பின் அதிரடி…
பின்னணியில் – தேர்தலா? தேசப்பாதுகாப்பா?
https://youtu.be/t_maJCtoFBU | #DonaldTrump | #IranVSAmerica |