இம்ரான்கான் பதவி தப்புமா? பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு! https://patrikai.com/pakistan-political-crisis-oppn-demands-no-trust-vote-against-imran-by-8-pm/ via @[email protected]

#PakistanPoliticalCrisis #PakistanPolitics #ImranKhan #ImranKhanPrimeMinister #PrimeMinisterImranKhan

இம்ரான்கான் பதவி தப்புமா? பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரன் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று பாராளுமன்ற கூடிய நிலையில், பல்வேறு சலசலப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதுடன், இன்று இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு கொடுத்து வந்த இரு கட்சிகள், ஆதரவை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி கூட்டணிக்கு சென்று விட்டதால், அவரது ஆட்சி பெரும்பான்மை...

www.patrikai.com

நாளை கடைசி ‘பந்து’: இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாளை வாக்கெடுப்பு! https://patrikai.com/the-last-ball-defiant-imran-khan-facing-no-trust-vote-tomorrow/ via @[email protected]

#Pakistan #PrimeMinister #PrimeMinisterImranKhan #ImranKhan #ImranKhanPrimeMinister

நாளை கடைசி ‘பந்து’: இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாளை வாக்கெடுப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை வாக்கெடுப்ப நடைபெற உள்ளது. இதில், இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளின் பக்கம் சாய்ந்து விட்டதால், இதில் இம்ரான் அரசு தோல்வியை சந்திப்பது உறுதியாகி இருக்கிறது.  இருந்தாலும் நாளை எதிர்க்கட்சிகள் வீசும் கடைசி பந்தில் (வாக்கெடுப்பு) அதிசயம் நிகழவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து...

www.patrikai.com

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு https://patrikai.com/section-144-imposed-in-islamabad-ahead-of-no-trust-vote/ via @[email protected]

#NoConfidenceMotion #Pakistan #ImranKhan #ImranKhanPrimeMinister

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்...

www.patrikai.com

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
https://patrikai.com/pakistan-pm-imran-khan-to-face-no-confidence-vote-today/ via @[email protected]

#NoConfidence #NoconfidenceVote #ImranKhanPrimeMinister #PrimeMinisterImranKhan #Pakistan

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான்...

www.patrikai.com

Sheikh Rasheed, a Pakistani minister saying "Kartarpur will hurt India for ever" is unfortunate. This reflects the sinister thinking of these petty minds while India has agreed to open this in good faith. @ImranKhanPTI please comment !

#KartarpurCorridor #imrankhanprimeminister