இம்ரான்கான் பதவி தப்புமா? பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு! https://patrikai.com/pakistan-political-crisis-oppn-demands-no-trust-vote-against-imran-by-8-pm/ via @[email protected]

#PakistanPoliticalCrisis #PakistanPolitics #ImranKhan #ImranKhanPrimeMinister #PrimeMinisterImranKhan

இம்ரான்கான் பதவி தப்புமா? பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்காரன் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று பாராளுமன்ற கூடிய நிலையில், பல்வேறு சலசலப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதுடன், இன்று இரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு கொடுத்து வந்த இரு கட்சிகள், ஆதரவை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி கூட்டணிக்கு சென்று விட்டதால், அவரது ஆட்சி பெரும்பான்மை...

www.patrikai.com

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு
https://patrikai.com/no-superpower-can-dictate-terms-to-india-imran-khans-top-quotes/ via @[email protected]

#Pakistan #PakistanPoliticalCrisis #PrimeMinisterImranKhan #ImranKhan

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம். விலகியதை அடுத்து ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. அத்துடன், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தாலும் அவர் தோல்வி அடைவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது....

www.patrikai.com