திறமையிருந்தும் பெரும்பான்மையினரின் ஆதிக்கவெறியால் முழுமையான அங்கீகாரம் பெறாதவர்கள் மீது எப்போதும் எனக்குக் கரிசனம் உண்டு.

கலையோ விளையாட்டோ அரசியலோ தொழிலோ சேவையோ ஆதிக்க சக்திகளால் கிண்டலடிக்கப்படுவர்கள் ஏளனப்படுத்துப்படுபவர்கள் அடக்குமுறைக்கு ஆளானவர்கள் எல்லாரும் முறையான மரியாதைக்கு உரித்தானவர்களாக இருந்தும் ஒடுக்கப்படுவர்களே.

அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என் தார்மீகக் கடமையென்றே நினைத்து செயல்படுகிறேன்.

ராகுல் ட்ராவிட் கலைஞர் தோனி கோலி விஜய் வரிசையில் இப்போதும் ஸ்டாலினும்.

#ISupportMKS