அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாளர் போராட்டம் என மடை மாற்றம் செய்யும் அரசின் முயற்சிக்கு பெரும்பாலான ஊடகங்களின் ஒத்துழைப்பு அபாரம். அரசியல் கட்சிகளும் அதே பாட்டைப் பாடுவது அசிங்கம்...
ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர்
#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch

தமிழக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்கள் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே காவல்துறையை ஏவிவிடும் போக்கை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம், பொதுச் செயலாளர், #AIKS

#FarmersProstests #HistoricTractorMarch #CPIM #TNGovt

https://youtu.be/nA63BLZeEfw

சங்பரிவாரத்தின் இரட்டை வேடம்...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் பாரதிய கிசான் சங்கம்... இந்த சங்கமும் விவசாய மசோதாவை எதிர்க்கிறது. விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுக்கிறது. @[email protected]
#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் #RSS ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களே; நடவடிக்கை எடுக்க அமித்ஷா தயாரா? விவசாயிகள்தான் காரணம் என்று ஓலமிட்ட ஊடகங்கள் இச்செய்தியை ஒலிபரப்புமா? - பெ.சண்முகம் #AIKS #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch
தமது உரிமைகளை கேட்போரை பாஜகவின் சமூக ஊடக அடியாட்கள் இழிவுபடுத்துகின்றனர். அமைச்சர்கள் பொய்யான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர். நமது விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இது வழி அல்ல - சீத்தாராம் யெச்சூரி #CPIM #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch
டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து #CPIM சோழிங்கநல்லூர் பகுதிக்குழு சார்பில் துரைப்பாக்கத்தில் பகுதிச் செயலாளர் ஜி.வீரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலமுருகன் உள்ளிட்டோர். #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch
Does anyone have photos of the Samyukta Kisan Morcha tractor rally, which was taken out on the route decided between the police and a few of the farmers? #HistoricTractorMarch
வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா?
வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch

कर हर मैदान फ़तेह 

#जय_जवान_जय_किसान_जय_हिंद

RT @[email protected]

किसानों ने लाल किले को फतेह किया। इंकलाब जिंदाबाद। #HistoricTractorMarch

🐦🔗: https://twitter.com/IYCUttarakhand/status/1353980957968134144

Uttarakhand Youth Congress on Twitter

“किसानों ने लाल किले को फतेह किया। इंकलाब जिंदाबाद। #HistoricTractorMarch”

Twitter

ನಾನು ರೈತರ ಪರವಾಗಿ ನಿಲ್ಲುತ್ತೇನೆ. ಈ ನಿರ್ಧಾರ ನನ್ನನ್ನು ಏಕಾಂಗಿಯಾಗಿಸಿದರೂ ಅಡ್ಡಿಯಿಲ್ಲ.

I will stand with farmers even if it makes me alone.

#FarmersProtest #TractorMarchDelhi #TractorsVsTraitors #HistoricTractorMarch #ರೈತರೊಂದಿಗೆನಾವು #RaitaGanaRajyotsava