தம்பி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய அண்ணன்…. https://patrikai.com/actor-sivakarthikeyan-celebrates-his-birthday/ via @[email protected]

#Sivakarthikeyan #HBDSK #HBDSivakarthikeyan @[email protected] @[email protected]

தம்பி சிவகார்த்திகேயன் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய அண்ணன்….

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று திரைத்துறையில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் சிவாகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளை கொண்டாட நினைத்த நடிகர் சூரி சர்ப்ரைஸாக அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி. https://twitter.com/sooriofficial/status/1494145522541920258 அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

www.patrikai.com
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக 'டாக்டர் ' படத்தின் பர்ஸ்ட் லுக்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக 'டாக்டர் ' படத்தின் பர்ஸ்ட் லுக்...!

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon