பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து… https://patrikai.com/cm-stalin-birthday-greetings-to-honble-prime-minister-thiru-narendramodi/ via @[email protected]

#PrimeMinister #NarendraModi #narendramodibirthday #HBDModiJi @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

சென்னை; பிரதமர் நரேந்திர மோடி  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தவாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை அவரது கட்சியான பாஜகவினர் நாடு முழுவதும்  இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘மரியாதைக்குரிய...

www.patrikai.com

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து… https://patrikai.com/wishing-pm-narendra-modi-a-happy-birthday-rahulgandhi/ via @[email protected]

#PrimeMinister #NarendraModi #HBDModiJi #PMModi @[email protected] @[email protected]

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து…

டெல்லி: பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். 1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு  மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி.   ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். சிறுவயதிலேயே குஜராத்தின் தேநீர் கடைகளில் வேலை பார்த்தார். பிறகு பெரும் வளர்ச்சி அடைந்து ஒரு தலைவராக ஆனார்....

www.patrikai.com