விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நடிகர் கார்த்தி

நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் கார்த்தி நேரில் சென்று இவருக்கு வாழ்த்து கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் நடிகர் சங்கம் விஜயகாந்திற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவரது தைரியமும் அவரை நாடி வரும் அனைவருக்கும் உணவளிக்கும் உள்ளமும் என்னை சிறுவயதில் இருந்து...

www.patrikai.com

70வது பிறந்தநாள்: தொண்டர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய #விஜயகாந்த் https://patrikai.com/70th-birthday-vijayakanth-expressed-his-happiness-to-volunteers/ via @[email protected]

#Vijayakanth #HappyBirthday #HBDVijayakanth #HBDCaptainVijayakanth #HBDCaptain @[email protected]

70வது பிறந்தநாள்: தொண்டர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயகாந்த்

சென்னை:  தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இன்று தனது 70வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி னார். இதையடுத்து, அவர் தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்து நன்றி தெரிவித்தார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,...

www.patrikai.com