விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நடிகர் கார்த்தி

நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் கார்த்தி நேரில் சென்று இவருக்கு வாழ்த்து கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் நடிகர் சங்கம் விஜயகாந்திற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவரது தைரியமும் அவரை நாடி வரும் அனைவருக்கும் உணவளிக்கும் உள்ளமும் என்னை சிறுவயதில் இருந்து...

www.patrikai.com

70வது பிறந்தநாள்: நமக்கு தெரிந்த விஜயகாந்த்
https://patrikai.com/senior-journalist-ezhumalai-venkatesan-article-about-vijayakanth-70th-birthday/ via @[email protected]

#Vijayakanth #VijayakanthBirthday @[email protected] @[email protected]

70வது பிறந்தநாள்: நமக்கு தெரிந்த விஜயகாந்த்

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... நமக்கு தெரிந்த விஜயகாந்த் #Hbd நடிப்புத் துறையில் இருந்து அரசியலில் புகுந்து முதலமைச்சர் வரை வந்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.. கலைஞரும் ஜெயலலிதாவும் வெற்றி பெறாத போதுகூட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பிடித்தவர்கள்.. வெற்றி காணாத போது கிடைக்கிற இந்த உயர்ந்த அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்த திரைநட்சத்திரம் தமிழக அரசியல் வரலற்றில் விஜயகாந்த் மட்டுமே. இதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச...

www.patrikai.com