தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு https://patrikai.com/ordinance-no-115-to-withhold-chief-minister-stalin-announcement/ via @[email protected]

#TamilNadu #GovernmentOrder #GO115 #Withheld @[email protected] @[email protected] @[email protected]

தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுக்கும் அரசாணை எண் 115 நிறுத்தி வைக்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகஅரசின் இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதில் அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த...

www.patrikai.com
அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!

 சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும்,...

www.patrikai.com