‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று…..
https://patrikai.com/today-is-the-birthday-of-indias-edison-gd-naidu/ via @[email protected]
‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று…..
நெட்டிசன்: எழுத்து : வழக்கறிஞர் வீரசோழன் க.சோ.திருமாவளவன் 'இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான "ஜி.டி.நாயுடு" பிறந்த தினம் இன்று..... அரசுப் பேருந்தில் செல்லவே அச்சமடைந்த ஒரு காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிசயிக்கச் செய்தவர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர்....