The tower development work will meet international green building standards with eco-friendly construction materials, energy-efficient systems, renewable energy, and water conservation measures, thereby setting a benchmark for sustainable urban development.
Explore the factors leading to low ridership in Chennai Metro despite its potential. Discover issues like insufficient feeder services, high last-mile connectivity costs, and urban planning missteps that leave the metro underutilized compared to other Indian cities.
ஆலயம் காப்போம் வழக்கு 18163 சம்பந்தமாக துர்க்கையம்மன் கோயிலுக்கு விஜயம் செய்த பாஜக மூத்த தலைவர் திரு H ராஜா அவர்கள்: "நீதியரசர்கள் கேட்ட கேள்வி: 'கோயில்களை குறி வைப்பது ஏன்?'. மாற்று இடங்கள் இருக்கும்போது #CMRL கோயில்களை பாதிக்குமாறு திட்டம் வகுப்பதேன்?. பக்தர்களுக்கு CMRL அவசியம் பதில் சொல்லியே ஆக வேண்டும்"
0 likes, 0 comments - lavydeepak on July 27, 2024: "ஆலயம் காப்போம் வழக்கு 18163 சம்பந்தமாக துர்க்கையம்மன் கோயிலுக்கு விஜயம் செய்த பாஜக மூத்த தலைவர் திரு H ராஜா அவர்கள்: "நீதியரசர்கள் கேட்ட கேள்வி: 'கோயில்களை குறி வைப்பது ஏன்?'. மாற்று இடங்கள் இருக்கும்போது @chennaimetrorail கோயில்களை பாதிக்குமாறு திட்டம் வகுப்பதேன்?. பக்தர்களுக்கு CMRL அவசியம் பதில் சொல்லியே ஆக வேண்டும்"".
புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கியது…
https://patrikai.com/the-chennai-metro-rail-limited-cmrl-has-commenced-work-on-the-11-6-km-long-stretch-between-puzhuthivakkam-and-sholinganallur/ via @[email protected]
#MetroRail #CMRL #Puzhuthivakkam #Sholinganallur @[email protected]
சென்னை: மெட்ரோ ரயிலின் விரிவாக்க பணியாக புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இது தென்சென்னை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்று மெட்ரோ ரயில் போக்குவரத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயிலின் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மக்கள் பயன்படும் வகையில், மாதவரம் முதல் சோளிங்க நல்லூர் வரை மெட்ரோ ரயில் சேவையை...
சென்னை மெட்ரோ ரயில் : 115 அடி ஆழத்தில் அமையவிருக்கும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் https://patrikai.com/cmrl-phase-2-will-build-deepest-station-at-thirumayilai/ via @[email protected]
#CMRL #ChennaiMetro #MetroRail #mylapore #Thirumayilai #Thirumylai @[email protected]
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 வது கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையிலும் இரண்டு வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மூன்றாவதாக மாதவரம் முதல் சிப்காட் (சிறுசேரி) வரையிலும், நான்காவது வழித்தடமாக பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலும் 2 ம் கட்டமாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று மற்றும் நான்காம் வழித்தடம் சென்னை மயிலாப்பூரில் சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு...