தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக்கொலை; வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் #CPIM #Tenkasi #FarmerKill #ForestOfficers Read More: https://bit.ly/303Bkgm
தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக் கொலை! வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்க!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த விவசாயி முத்து என்பவரை கடந்த ஜூலை 22 அன்று இரவு விசாரணை என…