அதிக கட்டணம் வசூலிப்பு: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை https://patrikai.com/high-fee-collection-tamil-nadu-health-department-warns-private-medical-colleges/ via @[email protected]

#MedicalColleges #Medical #college #ExcessFees #Fees #TamilNadu @[email protected]

அதிக கட்டணம் வசூலிப்பு: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு அறிவித்ததை விட அதிக கட்டணம்  வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகஅரசு கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக...

www.patrikai.com